Cuddalore | கலர் கலர் மீன்கள்.. கடலூர் மீன்பிடித் துறைமுகத்தில் ஈ போல் குவிந்த மக்கள்

Update: 2025-06-22 03:41 GMT

கடலூர் மீன்பிடித் துறைமுகத்தில் மீன் வாங்க குவிந்த மக்கள்

மீன்பிடி தடை காலம் முடிந்து மீனவர்கள் கடலுக்கு சென்று திரும்பிய முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் கடலூர் மீன்பிடித் துறைமுகத்தில் ஏராளமான மக்கள் மீன் வாங்க குவிந்துள்ளனர்..

Tags:    

மேலும் செய்திகள்