ஆட்சியர் அலுவலகத்தில் போலீசார் - விவசாயிகள் வாக்குவாதம்
காதில் - கழுத்தில் நகைகளை அணிந்து நூதன முறையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்/விவசாயிகள் குறைதீர் கூட்டம்-ஆட்சியரிடம் மனு அளிக்க சென்ற விவசாயிகள்/விவசாயிகளை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் நிகழ்ந்த வாக்குவாதம்/விவசாயிகள் சட்டையைக் கழற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்/ஒரு விவசாயி தரையில் படுத்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு