"ஏடிஜிபி காரில் சிறுவன் கடத்தல்.." ADGP ஜெயராம் IPS சீருடையிலேயே கைது

Update: 2025-06-16 13:15 GMT

சிறுவன் கடத்தல் வழக்கு - ஏடிஜிபி ஜெயராம் கைது/திருவள்ளூர் மாவட்டம் களாம்பாக்கம் சிறுவன் கடத்தல் வழக்கில் ஏடிஜிபி ஜெயராம் கைது/ஏடிஜிபி ஜெயராமை கைது செய்து சிறையில் அடையுங்கள் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் கைது நடவடிக்கை

Tags:    

மேலும் செய்திகள்