#Breaking : அதிரடி படை `என்கவுன்டர்’...7 நக்சல்கள் சுட்டுக் கொலை,,, அதிரும் சத்தீஸ்கர்

Update: 2024-05-23 14:55 GMT

சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் - பிஜப்பூர் மாவட்ட எல்லைப் பகுதியில் 7 நக்சல்கள் சுட்டுக்கொலை/நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கையில் பாதுகாப்பு படையினர் அதிரடி/7 துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் பறிமுதல் - தொடரும் தேடுதல் வேட்டை/சத்தீஸ்கர் மாநிலத்தில் இதுவரை 112 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்////3/சத்தீஸ்கரில் 7 நக்சல்கள் சுட்டுக்கொலை

Tags:    

மேலும் செய்திகள்