Chennai One App | MK Stalin | "சென்னை ஒன்" செயலி அறிமுகம் - முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து பொது போக்குவரத்தையும் இணைக்கும் "சென்னை ஒன்" (CHENNAI ONE) மொபைல் செயலியை தொடங்கி வைக்கிறார். சென்னையில் அனைத்து வகையான பொது போக்குவரத்திற்கும் ஒரே பயணச்சீட்டு பெற்று பயணிக்கும் “சென்னை ஒன்“ செயலி அறிமுகம் செய்யப்பட உள்ளது.