Chennai | "5 வருஷமா இப்படித்தான் இருக்கு.. நிறைய பேரு கீழ விழுந்துருக்காங்க.." - குமுறும் மக்கள்
"5 வருஷமா இப்படித்தான் இருக்கு.. நிறைய பேரு கீழ விழுந்துருக்காங்க.." - கோபத்தில் குமுறும் மக்கள்
சாலை வசதி இல்லை - கடும் அவதி - மக்கள் குற்றச்சாட்டு
சென்னை கொட்டிவாக்கம் நாட்கோ காலணியில் அடிப்படை வசதிகள் இல்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.
சாலையில் கழிவுநீர் வழிந்து ஓடுவதால், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாவதாக வேதனை தெரிவித்துள்ள பொதுமக்கள், இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் புகார் தெரிவித்துள்ளானர்.