Vilupuram | தேர்வு எழுத வந்த இடத்தில் நடந்த சம்பவம் - வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண் காவலர்கள்
விழுப்புரத்தில், காவல்துறையிடம் உரிய ஆவணங்கள் இல்லாமல் காவல் சார்பு ஆய்வாளர் தேர்வு எழுதுவதற்கு வந்த
பெண் காவலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தேர்வு மையத்தில் பெண் காவலர் உட்பட 8 பெண் தேர்வாளர்கள் உரிய அடையாள ஆவணங்கள் இல்லாமல் வந்ததால் காவல்துறையினர் அனுமதி மறுத்தனர். உரிய ஆவணம் அவசியம் என்றும் காலதாமதம் ஏற்பட்டுவிட்டதாகவும் போலீசார் விளக்கம் அளித்த நிலையில், அவர்கள் கலந்து சென்றனர்.