நேரம் ஆக ஆக வேலையை காட்டும் மழை - சென்னையின் சுரங்கப்பாதை மூடல்

Update: 2024-12-12 08:10 GMT

கனமழை காரணமாக சென்னையில் 3 சுரங்கப்பாதைகள் மூடல் - சென்னை மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு

பழவந்தாங்கல் மற்றும் அரங்கநாதன் சுரங்கப்பாதை மூடப்பட்டுள்ளது

கிண்டி கத்திப்பாரா சுரங்கப்பாதையும் மூடப்பட்டுள்ளது

Tags:    

மேலும் செய்திகள்