பக்ரீத் பண்டிகை - ஆடு விற்பனையால் 2 கி.மீட்டருக்கு அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்

Update: 2025-06-03 08:18 GMT

பக்ரீத் பண்டிகையால் களைகட்டும் ஆடு விற்பனை/நெல்லை ஆட்டுச் சந்தையில் சூடுபிடித்த விற்பனை/தூத்துக்குடி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து விற்பனைக்கு வந்த ஆடுகள்/விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட சுமார் 3,200-க்கும் மேற்பட்ட ஆடுகள் /குறைந்தபட்சமாக வெள்ளாடு ஒன்று ரூ.4500-க்கு விற்பனை/போக்குவரத்து பாதிப்பு - 2 கி.மீட்டருக்கு அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்

Tags:    

மேலும் செய்திகள்