கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே தாயை பிரிந்த குட்டியானையை தாய் யானையுடன் சேர்ப்பதற்காக, வனப்பகுதியில் ட்ரோன் மூலம் யானைக்கூட்டங்களை வனத்துறையினர் தேடி வருகின்றனர்... அந்த காட்சிகளை பார்க்கலாம்...