அனைத்து கட்சி கூட்டம் - அன்புமணி வைத்த முக்கிய வேண்டுகோள்

Update: 2025-03-05 12:15 GMT

மக்களவை தொகுதி மறுசீரமைப்பு விஷயத்தில் தமிழகம் பாதிக்காத வகையில் சட்ட ரீதியில் அழுத்தம் தர வேண்டும் என பா.ம.க தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்று தீர்மானத்தை ஆதரித்து பேசிய அவர், இந்த விவகாரம் தொடர்பாக தென்மாநிலங்களின் முதலமைச்சர்களை நேரில் சந்தித்து அழுத்தம் தர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்