திமுக நீர்மோர் பந்தலுக்கு தீவைத்த அதிமுக பிரமுகர் கைது..அதிர்ச்சி சிசிடிவி-சேலத்தில் பரபரப்பு

Update: 2025-05-13 03:41 GMT

சேலம் மாவட்டம், அரசிராமணி பகுதியில் திமுக சார்பில் அமைக்கப்பட்ட நீர்மோர் பந்தலுக்கு நள்ளிரவில் தீவைத்து தப்பியோடிய அதிமுக வார்டு செயலாளர் கைது செய்யப்பட்டுள்ளார். திமுக பேரூராட்சி தலைவருடன் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, இந்த செயலை செய்ததாக போலீசாரிடம் அதிமுக வார்டு செயலாளர் காஸ்ட்ரோ ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவுகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்