#BREAKING | சுப்ரீம் கோர்ட்டில் `நியாயம்’ கேட்ட ADGP Jayaram - தெளிவாக விளக்கம் கொடுத்த நீதிபதிகள்
சுப்ரீம் கோர்ட்டில் `நியாயம்’ கேட்ட ADGP Jayaram - தெளிவாக விளக்கம் கொடுத்த நீதிபதிகள்
சிறுவன் கடத்தல் வழக்கை சிபிசிஐடி அமைத்து விசாரிக்கப்படும் - உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல்
இந்த விவகாரத்தில் தொடர்பில்லாத நபரை கைது செய்ய உத்தரவிட்டதையும், 20 மணி நேரத்துக்கு மேல் காவலில் வைத்து விசாரிக்கப்பட்டதையும் ஏற்க முடியாது - சஸ்பென்டான ஏடிஜிபி ஜெயராம் தரப்பு வாதம்
மாநில அரசின் சஸ்பென்ட் நடவடிக்கையில் தற்போது தலையிட முடியாது. சஸ்பென்ட் உத்தரவை எதிர்த்து மனு தாக்கல் செய்யுங்கள்- உச்சநீதிமன்றம்