அம்மன் கோயிலில் மனமுருகி வேண்டிய நடிகர் விஷால் | வைரலாகும் வீடியோ

Update: 2025-08-09 12:49 GMT

அம்மன் கோவிலில் தரிசனம் செய்த நடிகர் விஷால் - வீடியோ வைரல்

சென்னை ஈசிஆரில் உள்ள அம்மன் கோவிலுக்கு நடிகர் விஷால், திடீரென வருகை தந்து சாமி தரிசனம் செய்தார். ஈசிஆரில் உள்ள ஈஞ்சம்பாக்கத்தில் பொன்னியம்மன் கோவில் ஆடி திருவிழா சிறப்பாக நடைபெற்றது. திருவிழாவில் பெண்கள் கூட்டமாக பொங்கல் வைத்து விமர்சியாக கொண்டாடி வந்த நிலையில், சற்றும் எதிபாராத விதமாக நடிகர் விஷால் அங்கு வருகை தந்தார். இதனையடுத்து சாமி தரிசனம் செய்த நடிகர் விஷாலுடன், அங்கிருந்த அனைவரும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். இந்த வீடியோ சமூக வளைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்