"ஆத்தே...என் மாமாவ ஏன்டா கொன்னீங்க.." - கதறிய மச்சான் ஆடியோ - மதுரையை உலுக்கிய பயங்கரம்
கொலையாளிகள் சுத்துப்போட்டுள்ளதாக 100ஐ தொடர்பு கொண்டு அலார்ட் செய்தும், அதனை சிறிதும் பொருட்படுத்தாமல் கத்தியோடு வந்தவர்கள் பக்கம் பக்கமாக பஞ்ச் வசனம் பேசி நிதானமாக சம்பவம் செய்துள்ளனர். அவசரத்திற்கு விரைந்து வந்து உயிரை காப்பாற்றி இருக்க வேண்டிய காவல்துறை, ஆடி அசைந்து பொறுமையாக வந்தது தான் நடந்த கொலைக்கு காரணமா ?