மக்களை பார்த்த குஷியில் நீச்சலடித்த சிறிய திமிங்கலம் - பிரமிக்க வைக்கும் காட்சி
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள லாங் பீச் Long Beach துறைமுகப் பகுதியில் சிறிய மின்கே minke திமிங்கலம் நீந்தியது பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தது. திமிங்கலம் நீச்சல் அடித்த காட்சியை புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.