"அடேங்கப்பா சிவாஜியே தோத்துருவாரு.."..இந்து மக்கள் கட்சி நிர்வாகி போட்ட நாடகம்

Update: 2023-10-25 10:31 GMT

வேடசந்தூர் அருகே விஷவாயு தாக்கியதாக மருத்துவமனையில் சேர்ந்த இந்து மக்கள் கட்சி நிர்வாகி, ஆதரவாளர்களை வைத்து எடுத்த போலி வீடியோ வெளியாகியாகியுள்ளது.திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் இந்து மக்கள் கட்சியில் உள்ளவர் ராமச்சந்திரன். இவர் குப்பை கிடங்கை பார்வையிட சென்ற போது மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக மருத்துவமனையில் சேர்ந்துள்ளார். இந்நிலையில் குப்பை கிடங்கை பார்வையிட சென்றபோது மயக்கமடைந்தது போல் நடித்து, தனது ஆதரவாளர்களை வைத்து போலியாக வீடியோ எடுக்கும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்