நீங்கள் தேடியது "Drama"

விபத்தில் உயிரிழந்த கிராம நிர்வாக அதிகாரிக்கு ரூ.50 லட்சம் நிவாரணம் - முதல்வர் அறிவிப்பு
15 May 2020 3:27 PM IST

விபத்தில் உயிரிழந்த கிராம நிர்வாக அதிகாரிக்கு ரூ.50 லட்சம் நிவாரணம் - முதல்வர் அறிவிப்பு

திருச்சியில் கொரோனா பணி முடிந்து வீடு திரும்பும்போது உயிரிழந்த கிராம நிர்வாக அலுவலர் குடும்பத்துக்கு 50 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்குவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

மலம் அள்ளும் தொழிலாளர்களின் துயரங்கள்... அவலநிலையை தோலுரித்து காட்டிய நாடகம்
20 Oct 2019 7:48 AM IST

மலம் அள்ளும் தொழிலாளர்களின் துயரங்கள்... அவலநிலையை தோலுரித்து காட்டிய நாடகம்

மலம் அள்ளும் தொழிலாளர்கள் படும் துயரங்களை களைய அரசுகள் முயற்சி எடுக்க வேண்டும் என திமுக எம்..பி. டி.கே.எஸ். இளங்கோவன் கேட்டுக் கொண்டுள்ளார்.

போலீசார் நடத்திய வீதி நாடகம் - விழிப்புணர்வு ஏற்படுத்த புதிய முயற்சி
19 Jan 2019 2:43 AM IST

போலீசார் நடத்திய வீதி நாடகம் - விழிப்புணர்வு ஏற்படுத்த புதிய முயற்சி

நெல்லை மாவட்டத்தில் சாதி, மத மோதல்களைத் தடுக்கும் நோக்கில் காவல்துறை சார்பாக வீதிநாடகம் நடைபெற்றது.

இந்து, முஸ்லீம் இணைந்து நடத்தும் ராமலீலா நாடகம்...
16 Oct 2018 2:33 PM IST

இந்து, முஸ்லீம் இணைந்து நடத்தும் 'ராமலீலா' நாடகம்...

உத்தரப்பிரதேசத்தில் மூன்று தலைமுறைகளாக நவராத்திரியின் போது 'ராமலீலா' நாடகத்தை முஸ்லீம் குடும்பத்தினர் நடத்தி வருவதை பதிவு செய்கிறது