Kovilpatti News | கண்முன்னே தந்தை கொடூர மரணம் - எந்தவொரு மகளுக்கும் நேர கூடாத கொடுமை

Update: 2025-06-23 07:47 GMT

கோவில்பட்டியில் விபத்தில் தந்தை பலி; மகள் படுகாயம்

தூத்துக்குடி கோவில்பட்டி அருகே தனியார் பள்ளி வாகனம், இருசக்கர வாகனத்தில் மோதிய விபத்தில் தந்தை சம்பவ இடத்திலேயே பலியான நிலையில் மகள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்