சிக்கிய 700 கிலோ கஞ்சா - மொத்தமாக கொளுத்திய போலீஸ்

Update: 2025-05-23 12:21 GMT

செங்கல்பட்டு மாவட்டம் தென்மேல்பாக்கத்தில் உள்ள மருத்துவ கழிவுகள் எரியூட்டும் இடத்தில் 70 லட்சம் ரூபாய் மதிப்பிலான கஞ்சா பாதுகாப்பாக அழிக்கப்பட்டுள்ளது... மருத்துவ கழிவுகள் எரியூட்டும் இடத்தில் அழிப்பு

ரூ.70 லட்சம் மதிப்பிலான கஞ்சா அழிப்பு/தாம்பரம் காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கைப்பற்றப்பட்ட கஞ்சா/பாதுகாப்பாக அழிக்கப்பட்ட 700 கி. கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள்/மருத்துவ கழிவுகள் எரியூட்டும் இடத்தில் பாதுகாப்பாக அழிப்பு

Tags:    

மேலும் செய்திகள்