பூமிக்கு அடியில் தமிழர்களின் 3,000 ஆண்டு பழமையான நகரம் கண்டுபிடிப்பு... வியக்கும் ஆய்வாளர்கள்
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அடுத்த கொடும்பாளூரில் நடைபெற்று வரும் அகழாய்வில் பண்டையகால தங்க குண்டு மணி, மூடப்பட்ட மண் பானை, வட்டக்கல், கண்டெடுக்கபட்டுள்ளன..இது
சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் உருவான புராதன நகரம் என்று கூறப்படுகிறது.இந்நிலையில் தொடர்ந்து நடைபெற்று வரும் அகழாய்வு பணியில் புதைந்து கிடக்கும் வரலாற்று சின்னங்கள் மேலும் வெளிவருவதற்கு வாய்ப்புள்ளதாக தொல்லியல் துறையினர் தெரிவிக்கின்றனர் ..