பாஜக புதிய தலைவர் யார்? தமிழகம் வரும் கிஷன் ரெட்டி

Update: 2025-04-05 14:52 GMT

தமிழக பா.ஜ.க.வின் புதிய தலைவர் யார்? அப்டிங்குறது தொடர்பா ஆலோசிக்க, தமிழ்நாடு பாஜகவின் தேர்தல் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான கிஷன் ரெட்டி அடுத்த வாரம் தமிழகம் வறார். தமிழகத்தில் அமைப்பு ரீதியா கட்சியின் முக்கிய நிர்வாகிகளை நியமிப்பதில ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள், மாவட்ட தலைவர்கள் தேர்வு இதுகுறித்து ஆய்வு செய்யும் கிஷன் ரெட்டி, புதிய தலைவர் தேர்வு குறித்து, கட்சியோட மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள இருக்காரு.

Tags:    

மேலும் செய்திகள்