விஷமத்தனமான பிரச்சாரத்தை எதிர்க்கட்சிகள் கையில் எடுக்கிறார்கள் என்றும், விஷத்தை முறிக்கின்ற மூலிகையை, முதலமைச்சர் கையில் எடுத்துள்ளார், என்றும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.