திருமாவளவன், வைகைச் செல்வன் சந்திப்பு குறித்து சம்பந்தப்பட்டவர்களிடம் தான் கேட்க வேண்டும் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். 5 நாள் பயணமாக சிங்கப்பூர் செல்வதற்காக ஓ.பன்னீர்செல்வம் சென்னை விமானநிலையத்திற்கு வந்தார். அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், கிளைமேட் நல்லா தானே இருக்கு, கூலிங்கா தானே இருக்கு என்று பேசியடி சென்றார்