Tamilisai | Chennai Airport | தமிழிசை செல்ல இருந்த விமானத்தில் கோளாறு -சென்னை ஏர்போர்ட்டில் பரபரப்பு
தமிழிசை செல்ல இருந்த விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு
சென்னையில் இருந்து பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மதுரை செல்ல இருந்த விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு
மதுரை செல்ல இருந்த விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரத்து
தமிழிசை உள்ளிட்ட பயணிகள் மாற்று விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்
விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டதால் ரத்து செய்யப்பட்டது