தமிழ்நாட்டையும் தூய்மையாக்க வேண்டும்.. கண்காணிக்க வார் ரூம் தயார்’’
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தூய்மை இயக்கத்தின் சார்பில் பல்வேறு வகையான குப்பைகளை மறுசுழற்சி செய்வதற்காக தனித்தனியாக சேகரிக்கும் நடவடிக்கைகளை பார்வையிட்ட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார்...