"அண்ணாமலை இருக்கும் வரை திமுக-விற்கு தான் வெற்றி" - எஸ்.வி.சேகர்

Update: 2025-03-02 02:34 GMT

அண்ணாமலை இருக்கும் வரை தொடர்ந்து திமுக தான் ஆட்சியை பிடிக்கும் என நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார். சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர், இந்தியை திணிக்க மாட்டோம் என அமித்ஷா இந்தியில் தான் கூறினார் என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், மலிவான சாட்டை கோவையில் தான் கிடைக்கும் எனவும், அண்ணாமலை இருக்கும் வரை திமுக தொடர்ந்து ஆட்சியை பிடிக்கும் எனவும் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்