Modi In BRICS Summit | பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி

Update: 2025-06-29 09:30 GMT

பிரதமர் மோடி 5 நாடுகளுக்கு பயணம் - பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்கிறார்

பிரதமர் மோடி, வருகிற 2ம் தேதி முதல், ஐந்து நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதுடன்,

பிரேசில் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்கிறார். பிரதமர் மோடி, இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்காக, ஜூலை 2 முதல் 9-ம் தேதி வரை அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறார்.

கானா, டிரினிடாட் - டொபாகோ (Trinidad-Tobago), அர்ஜென்டினா, நமீபியா ஆகிய நாடுகளுக்குச் செல்லும் பிரதமர் மோடி, பிரேசில் நாட்டின் ரியோடி ஜெனிரோவில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் அமைப்பின் 17வது உச்சி மாநாட்டிலும் பங்கேற்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்