EPS பேசும்போதே திடீரென மயங்கி விழுந்த கட்சி நிர்வாகி - பதறிய செக்யூரிட்டி ஆபீசர்ஸ்
கும்மிடிப்பூண்டி அருகே கவரப்பேட்டையில் 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற பரப்புரையில் எடப்பாடி பழனிசாமி பேசிக் கொண்டு இருந்தபோது, அதே பரப்புரை வாகனத்தில் இருந்த கட்சி நிர்வாகி திடீரென மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மயங்கியவர், திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் MLA-வுமான சிறுணியம் பலராமன் எனவும், அவர் ஏற்கனவே உடல்நலக்குறைவாக இருந்ததும் தெரியவந்தது.