முதல்வர் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம்.. முக்கிய ஆலோசனை என்ன தெரியுமா?

Update: 2025-12-31 05:20 GMT

வரும் 6ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. ஓய்வூதிய திட்டங்கள் தொடர்பான அறிக்கை குறித்து தமிழக அமைச்சரவையில் ஆலோசிக்கப்படுகிறது. ஓய்வூதிய திட்டங்கள் குறித்து ககன்தீப்சிங் பேடி குழுவின் இறுதி அறிக்கை முதல்வர் ஸ்டாலினிடம் நேற்று சமர்ப்பிக்கப்பட்ட‌து. இந்த அறிக்கை குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்