மீண்டும் தமிழகம் வரும் முக்கிய புள்ளி.. 2026 தொடங்கும் முன்னே அடுத்த மூவ்வில் இறங்கிய EPS

Update: 2025-12-31 06:26 GMT

சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்து மாவட்ட செயலாளர்களுடன் ஈபிஎஸ் இன்று ஆலோசனை

சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம், சென்னை ராயப்பேட்டையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்று வருகிறது... 

Tags:    

மேலும் செய்திகள்