VIP-க்களின் தொகுதிகளை குறிவைக்கும் பாஜக? ஈபிஎஸ் எடுக்கும் முக்கிய முடிவு
சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் சற்று நேரத்தில் நடைபெறுகிறது.