"எந்த பதவிக்கு சென்றாலும் அகங்காரம் கூடாது" - குடியரசு துணை தலைவர் பேச்சு..

Update: 2025-12-31 07:26 GMT

ஒரு கண் தேசம் என்றால் மற்றொரு கண் தமிழ் - துணை குடியரசு தலைவர்

பிறர் சொத்துக்கு வேறு யாரும் ஆசைபடாத நிலை தமிழகத்தில் வரவேண்டும் என குடியரசு துணை தலைவர் சி பி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்