Karur CBI Case Update | டெல்லியில் ஆஜரான ஆதவ், ஆனந்த், நிர்மல்குமார் - CBI விசாரணையில் நடந்தது என்ன?

Update: 2025-12-31 09:12 GMT

டெல்லியில் ஆஜரான ஆதவ், ஆனந்த், நிர்மல்குமார் - CBI விசாரணையில் நடந்தது என்ன?

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக, டெல்லியில் தவெக முக்கிய நிர்வாகிகளிடம் 3 நாட்களாக நடந்த சிபிஐ விசாரணை நிறைவு பெற்றுள்ளது.

கடந்த 3 நாட்களாக என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் உள்ளிட்டோரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்