குடும்பத்தோடு ஷாருக்கானை சந்தித்த மாதம்பட்டி ரங்கராஜ்

Update: 2025-12-31 10:38 GMT

துபாய் நிகழ்ச்சியில நடிகை ரோஜா மற்றும் பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் குடும்பத்தோட பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான சந்திச்சிருக்காங்க...

துபாயில நடைபெற்ற நிகழ்ச்சில சிறப்பு விருந்தினரா ஷாருக்கான் கலந்துகிட்டாரு.. இந்த நிகழ்ச்சிக்கு தென்னிந்திய சினிமால உள்ள திரை பிரபலங்கள் பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

அந்த வகையில இயக்குனர் ஆர்.கே செல்வமணி, அவரது மனைவி ரோஜாவும், சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜ், அவருடைய மனைவி ஸ்ருதி ரங்கராஜ் மற்றும் மகன்களோடும், ஷாருக்கான சந்திச்சு புகைப்படம் எடுத்த வீடியோக்கள் சமூக வலைதளங்கள்ல வைரலாகிட்டு வருது..

Tags:    

மேலும் செய்திகள்