Chennai High Court | சென்னை ஐகோர்ட் அருகே திடீர் பரபரப்பு - விலங்கு நல ஆர்வலர்கள் தர்ணா

Update: 2025-12-31 10:53 GMT

சென்னை ஐகோர்ட் அருகே திடீர் பரபரப்பு - விலங்கு நல ஆர்வலர்கள் தர்ணா

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடிக்க வந்த மாநகராட்சி ஊழியர்களுக்கு விலங்கு நல ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

உயர்நீதிமன்ற வளாகத்தில் இருக்கும் தெரு நாய்களை பிடிக்க, மாநகராட்சி நாய்பிடி ஊழியர்கள் வாகனங்களில் வந்தபோது, நுழைவாயிலில் நின்று, விலங்கு நல ஆர்வலர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

அப்போது விலங்கு நல ஆர்வலர்கள் மற்றும் எதிர்ப்பாளர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்