BREAKING || 2025-ன் கடைசி நாளில் குட் நியூஸ் - திடீரென ரூ.1 லட்சத்துக்கு கீழே குறைந்த தங்கம்

Update: 2025-12-31 11:13 GMT

தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.960 குறைவு/ஒரு சவரன் தங்கம் ரூ.99,840க்கு விற்பனை/காலையில் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.400 குறைந்த நிலையில், மீண்டும் ரூ.560 குறைந்தது/ஒரு கிராம் தங்கம் ரூ.12,480க்கு விற்பனை/தங்கம் விலை சவரனுக்கு இன்று ஒரே நாளில் ரூ.960 குறைவு/ஒரு சவரன் தங்கத்தின் விலை ஒரு லட்சத்திற்கும் கீழே குறைந்தது /2025ன் கடைசி நாளில் ஒரு சவரன் தங்கத்தின் விலை சற்றே குறைந்தது /

Tags:    

மேலும் செய்திகள்