Praveen Chakravarthy Issue|``எங்கள் உட்கட்சி விவகாரங்களில்..’’- கூட்டணி கட்சிகளுக்கு காங். மெசேஜ்
சென்னை ராயப்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, தங்களது உட்கட்சி விவகாரங்களில் தோழமை கட்சிகள் பரிந்துரைகளை வழங்க வேண்டாம் என தெரிவித்தார்...