CM Stalin | Vellore | வேலூர் வந்தடைந்த முதல்வருக்கு வழிநெடுகிலும் ஆரவாரத்துடன் வரவேற்கும் தொண்டர்கள்
ரயில் மூலம் வேலூர் வந்தடைந்தார் முதல்வர் ஸ்டாலின் /ரயில் நிலையத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு/வழிநெடுகிலும் தொண்டர்கள் ஆரவாரத்துடன் சிறப்பான வரவேற்பு/நடந்து சென்று மக்களை சந்திக்கும் முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின் ரயில் மூலம் வேலூர் வந்தடைந்தார்... ரயில் நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது... அதேபோல வழிநெடுகிலும் தொண்டர்கள் ஆரவாரத்துடன் வரவேற்று வருகின்றனர்