கோயில்களில் புத்தக விற்பனை நிலையங்கள் - திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்

Update: 2025-04-04 07:55 GMT

கோயில்களில் புத்தக விற்பனை நிலையங்கள் - திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்

முதலமைச்சர் ஸ்டாலின், இந்து சமய அறநிலையத் துறை பதிப்பக பிரிவின் சார்பில் புதுப்பொலிவுடன் மறுபதிப்பு செய்யப்பட்ட அரிய பக்தி நூல்கள் அனைவருக்கும் கிடைத்திடும் வகையில் கூடுதலாக 100 கோயில்களில் புத்தக விற்பனை நிலையங்களை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்