"தமிழக மக்களை எவ்வளவு தூரம்.." - "எல்லாம் அதிகார மமதை.." - திருமாவளவன் MP ஆவேசம்

Update: 2023-12-26 15:40 GMT

பேரிடர் காலத்திலும் பாஜகவினர் அரசியல் ஆதாயம் தேட முயல்வதாக விமர்சித்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தமிழக மக்களை எவ்வளவு குறைத்து மதிப்பிட்டுள்ளார் என்பதை, நிர்மலா சீதாராமனின் உடல் மொழியிலிருந்து அறிந்துகொள்ள முடிவதாகவும் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்