நீங்கள் தேடியது "TNFlood"

மேலே பொக்லைன்..கீழே சிங்கிள் மேன்.. பவானி ஆற்றில் இறங்கி போராடும் நபர்
6 Aug 2022 6:23 AM GMT

மேலே பொக்லைன்..கீழே சிங்கிள் மேன்.. பவானி ஆற்றில் இறங்கி போராடும் நபர்

பவானி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் நிலையில், ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது...

வெள்ள நீரில் பாதி மூழ்கிய நிலையில் குடியிருப்புகள் - பரிதவிக்கும் மக்கள்..!
6 Aug 2022 5:36 AM GMT

வெள்ள நீரில் பாதி மூழ்கிய நிலையில் குடியிருப்புகள் - பரிதவிக்கும் மக்கள்..!

சீர்காழி கொள்ளிடம் ஆற்றில் 2 லட்சம் கன அடிக்கு மேல் பெருக்கெடுத்து ஓடும் உபரிநீர். தாழ்வான பகுதியில் உள்ள கிராமங்களை சூழ்ந்த தண்ணீர்...

கொள்ளிடத்தில் தண்ணி வருதுனா உயிரை கைல புடிச்சுட்டு தான் இருக்கோம்..- பொது மக்கள் வேதனை
6 Aug 2022 5:19 AM GMT

"கொள்ளிடத்தில் தண்ணி வருதுனா உயிரை கைல புடிச்சுட்டு தான் இருக்கோம்.."- பொது மக்கள் வேதனை

தஞ்சை மாவட்டம் கொள்ளிடத்தில் 2 லட்சத்து 15 ஆயிரம் கன அடி தண்ணீர் கரை புரண்டு ஓடுகிறது. ..

கரூரில் வெள்ள பாதிப்பு ஏற்படவில்லை
6 Aug 2022 3:53 AM GMT

"கரூரில் வெள்ள பாதிப்பு ஏற்படவில்லை"

ரூர் ஆட்சியர் பிரபு சங்கர், மாவட்ட சிறப்பு அதிகாரி டி.பி. ராஜேஷ் ஆகியோர் மாயனூர் காவிரி கதவணையை பார்வையிட்டனர்...

அணைகளில் இருந்து நீர் திறப்பு; ஒலிபெருக்கி மூலம் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
6 Aug 2022 3:46 AM GMT

அணைகளில் இருந்து நீர் திறப்பு; ஒலிபெருக்கி மூலம் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

நீலகிரி மலைப்பகுதியிலும், வடகேரளப் பகுதியிலும் கனமழை பெய்து வருவதால், பவானி ஆற்றிலும், மாயாற்றிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது...

குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ள நீர் - கழுகு பார்வை காட்சிகள்
6 Aug 2022 3:34 AM GMT

குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ள நீர் - கழுகு பார்வை காட்சிகள்

காவிரி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ள பெருக்கு காரணமாக நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது...

நீர்வரத்து அதிகரிப்பால் திறக்கப்பட்டது பில்லூர் அணை - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
5 Aug 2022 8:40 AM GMT

நீர்வரத்து அதிகரிப்பால் திறக்கப்பட்டது பில்லூர் அணை - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

நீர்வரத்து அதிகரிப்பால் திறக்கப்பட்டது பில்லூர் அணை - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

சீறிப்பாய்ந்து ஓடும் வெள்ளத்தில் கை கோர்த்து கொண்டு கடக்கும் மக்கள்-பரபரப்பு காட்சிகள்
5 Aug 2022 7:41 AM GMT

சீறிப்பாய்ந்து ஓடும் வெள்ளத்தில் கை கோர்த்து கொண்டு கடக்கும் மக்கள்-பரபரப்பு காட்சிகள்

ஓசூர் அருகே அந்தேவனப்பள்ளி பகுதியில் உள்ள சீனிவாசா ஏரி கனமழையால் நிரம்பிய நிலையில் ஏரியிலிருந்து நீர் மறுகால் சென்றது...