BREAKING || தமிழக வெள்ள பாதிப்பு - பிரதமர் அலுவலகம் ஆலோசனை

x

தமிழக வெள்ள நிலவரம், நிவாரண பணிகள் குறித்து பிரதமர் அலுவலகம் ஆலோசனை

பிரதமர் அலுவலக அதிகாரிகள், தமிழக அதிகாரிகளுடன் ஆலோசனை

கூடுதல் ஹெலிகாப்டர்கள், தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் தேவை குறித்து ஆலோசனை

சேதங்கள் குறித்து மதிப்பிட, பல்வேறு துறை சார்ந்த குழு வருகை பற்றியும் ஆலோசிக்கப்பட்டுள்ளது

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளத்துக்குப் பிந்தைய நிலவரங்கள் குறித்து ஆய்வு செய்யவும், இந்த நிலையில் தமிழகத்திற்கு ஆதரவு தெரிவிப்பது தொடர்பாகவும் பிரதமர் அலுவலகக் கூட்டரங்கில் உயர்நிலைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

மாநில வெள்ளத்திற்குப் பிந்தைய நிவாரணம் மற்றும் மறுவாழ்வு குறித்து விவாதிக்க PMO அதிகாரிகள் தமிழ்நாட்டில் உள்ள அதிகாரிகளுடன் கலந்துரையாடுகின்றனர்

மேலும் NDRF மற்றும் ஹெலிகாப்டர் உள்ளிட்ட ஆயுதப் படைகளின் உதவி தேவைப்படுமானால் விவாதிக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் மழை வெள்ள பாதிப்பால் அடைந்த சேதங்கள் குறித்தும் மீட்பு நிவாரணங்கள் பெற குறித்தும் பிரதமர் அலுவலகத்தில் கேட்டறியப்பட்டது

பிரதமர் அலுவலகத்தில் இது தொடர்பாக உயர் மட்ட கூட்டம் நடைபெற்றது வெள்ள பாதிப்புக்கு பிறகு உள்ள தற்போதைய தமிழ்நாடு நிலைமைகள் குறித்து கேட்டு அறியப்பட்டுள்ளன

பிரதமர் அலுவலக அதிகாரிகள் தமிழ்நாட்டில் உள்ள அதிகாரிகளுடன்பேசி நிலைமையை கேட்டறிந்தனர்

தேசிய பேரிடர் மீட்பு குழு ராணுவம் ஹெலிகாப்டர் சேவை தேவைப்படும் பட்சத்தில்போன்றவற்றையும் பேசப்பட்டுள்ளது

மத்திய குழு வந்து ஆய்வு செய்தல் குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்