வெள்ளத்தில் சிக்கிய பல உயிர்களை துணிச்சலோடு மீட்ட காவல் துறையினர்...வெளியான வைரல் வீடியோ

x

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மாதம் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ள பாதிப்பில் சிக்கிய பொதுமக்களை காவல்துறையினர் காப்பாற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பரவி வருகிறது... கடந்த மாதம் 17,18 ஆகிய தேதிகளில் பெய்த கனமழை காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது... வெள்ளத்தில் சிக்கி தவித்த பொதுமக்கள் பலரை போலீசார் மீட்ட வீடியோ காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டு இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்