BREAKING || தமிழக வெள்ள பாதிப்பு - முதல்வருக்கு போன் செய்த பிரதமர்

x

தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு குறித்து முதலமைச்சர் ஸ்டாலினிடம் கேட்டறிந்தார் பிரதமர் மோடி

போர்க்கால அடிப்படையில் எடுக்கப்பட்ட மீட்பு, நிவாரண பணிகள் குறித்து பிரதமரிடம் விளக்கி கூறினேன்- முதலமைச்சர் ஸ்டாலின்


Next Story

மேலும் செய்திகள்