#Breaking : கொந்தளிப்பை கிளப்பிய கார்கேவின் கடிதம்... டென்ஷனானECI... பறந்த கண்டனம்

Update: 2024-05-10 11:20 GMT

மல்லிகார்ஜூன கடிதம்- தேர்தல் ஆணையம் பதில்

"வாக்குப்பதிவு சதவீதத்தில் முரண்பாடுகள் இருப்பதாக கூறப்படுவது உண்மைகளுக்கு புறம்பானது"

மல்லிகார்ஜுன கார்கேவின் குற்றச்சாட்டுகளை முற்றிலும் நிராகரிக்கிறோம்- தேர்தல் ஆணையம்

இதுபோன்ற குற்றச்சாட்டுகளை முன் வைக்காமல் விலகி இருப்பதுடன் கவனமுடன் செயல்பட வேண்டும்- தேர்தல் ஆணையம்

"தேர்தல் சுழற்சியின், ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை குறித்து அரசியல் கட்சிகள் நன்கு அறிவர்"

"வாக்குகள் எண்ணும்போது EVM-ல் பதிவான வாக்குகளும் 17சி படிவத்தோடு வேட்பாளர்கள், அவரது முகவர்களின் முன் சரிபார்க்கப்படும்"

Tags:    

மேலும் செய்திகள்