திருச்செந்தூர் முருகன் கோயில் வளாகத்தில் இரவு நேரங்களில் உலா வரும் நாய்களால் பக்தர்கள் அச்சமடைந்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் அமைந்துள்ள முருகன் கோயில் வளாகத்தில் இரவு நேரங்களில் நாய்களின் தொந்தரவு அதிகரித்துள்ளன. இதனால் அச்சமடைந்துள்ள பக்தர்கள், நாய்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.