``பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை..'' - திரண்ட அதிமுகவினர் - பா.வளர்மதி ஆவேச பேச்சு

Update: 2025-02-18 12:42 GMT

தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் வன்கொடுமைகளை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து அதிமுக மாணவர் அணி சார்பில் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது... இது குறித்த தகவல்களுடன் இணைகிறார்... செய்தியாளர் பிரகாஷ்...

Tags:    

மேலும் செய்திகள்