அரசுப் பள்ளி மாணவர்களுக்கான உயர்கல்வி குறித்த வழிகாட்டு..முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

நான் முதல்வன் திட்டத்தின் கீழ், பன்னிரண்டாம் வகுப்பு முடித்த அரசுப் பள்ளி மாணவர்கள் மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி குறித்த...;

Update: 2022-06-25 05:17 GMT

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான உயர்கல்வி குறித்த வழிகாட்டு..முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

நான் முதல்வன் திட்டத்தின் கீழ், பன்னிரண்டாம் வகுப்பு முடித்த அரசுப் பள்ளி மாணவர்கள் மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி குறித்த வழிகாட்டும் கல்லூரி கனவு நிகழ்ச்சி துவக்க விழா , சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடந்து வருகிறது. திட்டத்தை, தமிழக முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்து பேசி வருகிறார்..

Tags:    

மேலும் செய்திகள்