Kerala | Viral Video | கண்முன் வந்து விழுந்த எமன்.. ஒரு அடியில் தப்பிய மாணவி - திக் திக் வீடியோ

Update: 2025-06-17 05:07 GMT

கேரள மாநிலம் வயநாடு மானந்தவாடியில் சாலையில் நடந்து சென்ற பள்ளி மாணவியின் முன்பாக மரம் முறிந்து விழுந்த விபத்தில் நூலிழையில் அந்த மாணவி உயிர்தப்பினார். வயநாட்டில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் சூழலில் மரம் முறிந்து விழுந்த சம்பவம் தொடர்பான காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்